ஓகேனகல் அருவி சுழலில் சிக்கி வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
ஓகனேக்கல்:
தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் அருவியில் மூழ்கி இளைஞர் பலியானார்.
பாப்பிரெடிப்பட்டி அருகே உள்ளது புதுப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் ஓகனேக்கல் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். அருவியில் நீர் கொட்டும் இடத்துக்கு அருகே ஆற்றுக்குள் இறங்கி அவர் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீர்சுழலில் சிக்கிக் கொண்ட அவர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
ஓகனேக்கல் அருவியில் தற்போது தண்ணீரின் வேகம் குறைவாக இருந்தாலும், ஆற்றில் சுழல்கள் அதிகமாகஇருப்பதால் அருவியின் சிலஇடங்களில் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications