ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு பாக். தடை
இஸ்லாமாபாத்:
இந்தியா, அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பணிந்து ஏற்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைபாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.
இந்தத் தீவிரவாத அமைப்பு தான் காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்தஅமைப்பைத் தடை செய்ய வேண்டும், இந்த அமைப்பின் பயிற்சி முகாம்களை மூட வேண்டும் என இந்தியா கோரிவந்தது.
ஆனால், அதை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவந்தது. இந் நிலையில் ஹிஸ்புல் அமைப்பைத் தடை செய்தால் மட்டும்பேச்சுவார்த்தை நடத்துவோம் என அமெரிக்காவிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து இந்த அமைப்பை உடனடியாத் தடை செய்யுமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வற்புறுத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழையவே ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத்சலாவுதீனுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் அந்த அமைப்புக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை முழுமையாக இருக்குமா அல்லதுஉலகை ஏமாற்றும் வகையில் பெயருக்காக பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கையா என்பது போகப் போகத் தான்தெரியும்.
இதற்கு முன்னரும் கூட பல தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால்,நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தது இல்லை. ஆனால், இந்த முறை அமெரிக்க நெருக்குதல் இருப்பதால்பாகிஸ்தான் ஒழுங்காக நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications