சசியுடன் ஜெ. நாளை ஹைதராபாத் பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது உயிர்த் தோழி சசிகலாவுடன் நாளை ஹைதராபாத் செல்கிறார். அங்குள்ள தனது பண்னை வீட்டில் 15 நாட்கள் ஓய்வெடுக்கிறார்.
கடந்த 3 மாதமாக தொடர்ந்து நடந்து வந்த தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் 10ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக ஹைதராபாத் செல்கிறார். 14ம் தேதிக்குள் டான்சி தீர்ப்பு எந்த நேரமும் வரலாம் என்று டெல்லியில் இருந்து தகவல்கள் வந்ததால் அவர் தனது ஹைதராபாத் பயணத்தை ஒத்தி வைத்திருந்தார்.
ஆனால், கோடை விடுமுறைக்குப் பின்னரே தீர்ப்பு வரும் என்ற தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. இதையடுத்து ஜெயலலிதா ஹைதராபாத் கிளம்புகிறார்.
அவரது தனி விமானம் நாளை பகல் 12.30க்குக் கிளம்பும் என மீனம்பாக்கம் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதாவுடன் சசிகலாவும் செல்கிறார். தமிழக அரசுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக விவாதிக்க உலக வங்கிக் குழு அடுத்த வாரத்தில் சென்னை வருகிறது. அப்போது ஜெயலலிதா சென்னை வந்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் செல்வார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications