கள்ளக் காதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ளது மீளவிட்டான்புரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருக்கும், கக்கன்ஜி நகர் பகுதியில் உள்ள ஒருவரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இந் நிலையில், ஜான்சன் நேற்று இரவு கடையொன்றின் முன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் ஜான்சனை அங்கேயே சரமாரியாக வெட்டிக் கொன்றது. பின்னர் ஜான்சனின் அண்ணன் அந்தோணிச்சாமியின் வீட்டிற்கு சென்ற கும்பல், அவரையும் வெட்டித் தள்ளியது.
அவரது மகன் தினேஷும் கொலை வெறிக் கும்பலிடமிருந்து தப்பவில்லை. அவரும் கொல்லப்பட்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications