சிறுமியிடம் பலாத்காரம் செய்த 2 மாணவர்கள் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் 6 வயது சிறுமியை மாடிக்கு அழைத்துச் சென்று மானபங்கப்படுத்திய 16 வயது மாணவன் மற்றும் அவனது நண்பனையும் போலீஸார் கைது செய்தனர்.
திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் தமிழரசி. இவருக்கு 6 வயதாகிறது. தனது வீட்டின் முன் தமிழரசி விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த, பத்தாவது வகுப்பு மாணவன் சண்முகமும்,அவனது நண்பன் சக்திவேல் (வயது 15) என்பவனும், தமிழரசியை கூப்பிட்டுள்ளனர்.
மாடிக்கு அழைத்துச் சென்ற அவர்கள் தமிழரசியை அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். தமிழரசியின் அழுகுரல் அவரது வீட்டுக்கு எட்டவே, குமார் ஓடி வந்து பார்த்துள்ளார். அவரைப் பார்த்தவுடன் பாதகச் செயலில்ஈடுபட்ட சண்முகமும், சக்திவேலும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
பதறிப் போன குமார் இதுகுறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் இருவரையும் தேடிப் பிடித்து கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications