3 பயங்கர கொலைகளை செய்தவர் சரண்!
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவனை பயங்கரமாககொன்று நெல் குதிருக்குள் புதைத்து விட்டு தப்பிய நபர் போலீஸில் சரணடைந்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பத்மாவதி, அவரது மகள் ஜீவா, ஜீவாவின் அக்காள் மகன்பிரகதீஸ்வரன் ஆகிய 3 பேரும் சில வாரங்களுக்கு முன்பு பயங்கரமாக கொலை செய்யப்பட்டு,வீட்டில் இருந்த நெல் குதிருக்குள் கொடூரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையைச் செய்த நபர் யார் என்பது குறித்து தனிப்படைஅமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் செந்தில்குமார் என்பவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பத்மாவதியின் உறவினர்தான் செந்தில்குமார். நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தக் கொலைகளைசெய்ததாக செந்தில்குமார் கூறியுள்ளார். அவரை திருத்துறைப்பூண்டி நீதிபதியின் வீட்டில்ஆஜர்படுத்திய போலீஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications