சிறைகளில் 27 நக்சலைட்டுகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 27 நக்சலைட்டுகளும் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் அதிரடிவேட்டை நடத்தி சில பெண்கள் உள்பட 27 நக்சலைட்டுகளைப் பிடித்தனர்.
அவர்களில் 21 பேர் சேலம் சிறையிலும் 6 பேர் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரமணி என்ற பெண் கைதியின் தந்தை இறந்து விட்டதால், இறுதிச் சடங்கில்கலந்துகொள்ள அனுமதி கோரினார். ஆனால், சிறை நிர்வாகம் அனுமதி தர மறுத்து விட்டது.
இதையடுத்து இரு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள 27 கைதிகளும் இன்று முழுவதும் முதல்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் இருந்து அவர்கள் எதையும் உண்ணமறுத்துவிட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications