கேரளத்தில் ரணில்: குருவாயூர் கோவிலில் வழிபாடு
திருவனந்தபுரம்:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக கேரளா வந்தார்.
கொழும்பில் இருந்து இன்று காலை சிறப்பு விமானத்தில் மனைவி மைத்ரியுடன் கொச்சி வந்த அவரை கேரளசுற்றுலாத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் வரவேற்றார். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் சுமித் நகன்டலாவும் ரணிலை வரவேற்றார்.
இயைடுத்து சிறிது நேரம் விமான நிலையத்திலேயே ஓய்வெடுத்த ரணிலும் அவரது மனைவியும் பின்னர்அங்கிருந்து கார் மூலம் குருவாயூர் சென்றார்.
இன்று மாலை குருவாயூர் கிருஷ்னர் ஆலயத்துக்குச் சென்ற ரணிலும் அவரது மனைவியும் வழிபாடு நடத்தினர்.நாளை கேரளாவிலேயே தங்கும் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு திரும்புகின்றனர்.
ரணிலின் வருகையையொட்டி விமான நிலையத்திலும் குருவாயூரிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
அமைதிப் பேச்சு: அமெரிக்கா அறிவுரை
இந் நிலையில் இலங்கை அமைதிப் பேச்சு எக் காரணம் கொண்டும்குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும்அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications