புத்த பூர்ணிமா: 1000 கிலோ ஆடு, மாடு, கோழிக் கறி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
புத்தர் பிறந்த நாளன்று தடையை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிக் கடைகளை மாநகராட்சிஅதிகாரிகள் மூடினர். ரூ. 60,000 மதிப்புள்ள ஆடு, மாடு, கோழி இறைச்சியும் பறிமுதல்செய்யப்பட்டன.
புத்தரின் பிறந்த நாளான புத்த பூர்ணிமா நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, இறைச்சிக்கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை மீறி மதுரை நகரில் பல்வேறுபகுதிகளில் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திறந்திருந்த கடைகளை மூடினர். ரூ. 60,000 மதிப்புள்ள1,000 கிலோ எடையுள்ள கோழி, ஆடு, மாட்டுக் கறிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications