மாநகராட்சிப் பள்ளிகள் மீண்டும் சாதனை
சென்னை:
ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயிலும் தமிழகத்தின் மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரம் தொடர்ந்து பலஆண்டுகளாக படு வேகத்தில் முன்னேறி வருகிறது.
பல மெட்ரிகுலேசன் பள்ளிகளை விட அதிக அளவில் மாணவர்கள் பாஸ் செய்வது இந்த மாநகராட்சிப்பள்ளிகளில் தான். இந்த ஆண்டும் இந்தச் சாதனைையை மாநகராட்சிப் பள்ளிகள் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
பிளஸ் டூ தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகள் 64 சதவீத தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
சென்னையில் மொத்தம் 24 மாநகராட்சி மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் படித்து வந்த 3,829 மாணவ,மாணவியரில் 2450 பேர் பாஸ் செய்துள்ளனர்.
லாயிட்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளி 92 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.
கோயம்பேடு பள்ளி 82.61 சதவீத தேர்ச்சியும், தரமணி பள்ளி 80.77 தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளது.
மொத்தம் 8 மாநகராட்சிப் பள்ளிகள் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இதை நிலை தான்தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளிலும் உள்ளது.
ஆனால், கண் திருஷ்டியாக சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, படேல் நகர், டி.எச்.சாலை, சி.ஐ.டி நகர் ஆகியபகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் 40 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையேகாட்டியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications