9 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு
ராமேஸ்வரம்:
பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இயந்திரப் படகுகளில் கடலில் மீன் பிடிக்க 45 நாட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இதையும் மீறி இந்நிலையில்,பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இயந்திரப் படகுகளில் கடலில் மீன் பிடிக்கச்சென்றனர்.
இவர்கள் சென்ற படகு, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைப்பிடித்துச் சென்றுள்ளனர்,
தலைமன்னார் அருகே உள்ள குள்ளக்கரன்திட்டை என்ற இடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகஇலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தான் இலங்கையால் கடத்தப்பட்ட 20 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இப்போது மீண்டும் இதே போன்றசம்பவம் நடந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications