அகதிகளை திரும்ப அனுப்ப வேண்டாம்: போராளி இயக்கம் கோரிக்கை
சென்னை:
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை, இலங்கையில் முழு அமைதி திரும்பும் வரையில் திரும்ப அனுப்பவேண்டாம் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின பொதுச் செயலாளர் ஞானசேகரன், பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம்எழுதியுள்ளார். அதில்,
இலங்கை இனப் பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரமான தீர்வு ஏற்படும் வரை தமிழ் அகதிகளை, இலங்கைக்குத்திருப்பி அனுப்ப வேண்டாம். இந்தக் கோரிக்கையை அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள எல்லா நாடுகளுக்கும்விடுத்துள்ளோம்.
இலங்கையில் அமைதி திரும்ப ஐக்கிய நாடுகள் சபை மூலம், இந்தியா முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்.தற்போது இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அமைதிப்பேச்சுவர்த்தைகளில், இனப் பிரச்சினையின் மூல காரணம் தவிர்க்கப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது என்றுகூறியுள்ளார் ஞானசேகரன்.
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் இயக்கம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications