தண்டவாளத்தில் நாச வேலை: சேலம் அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே தண்டவாள ஸ்லீப்பர் கட்டைகள் சமூக விரோதிகளால் எரிக்கப்பட்டன. இந்த நாசவேலை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேலம், ஓமலூர் அருகே உள்ளது செம்மாண்டிப்பாளையம். இங்கு சேலம்-பெங்களூர் ரயில்பாதையில் ஒரு இடத்தில் ஸ்லீப்பர் கட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன.
இதைப் பார்த்த பொது மக்கள் உடனடியாக அருகில் இருந்த ஓமலூர் ரயில் நிலையத்திற்குத் தகவல்கொடுத்தனர். இதையடுத்து அந்த வழியே வந்த ரயில்களை உடனே நிறுத்திய அதிகாரிகள்,சேதமடைந்திருந்த தண்டவாளத்தை சரி செய்தனர்.
நக்சலைட்டுகள் இந்த நாச வேலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கூறுகினறனர்.
இந்த தண்டவாள நாச வேலை மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பெரும் ரயில்விபத்து நேர்ந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications