எதற்கெல்லாம் குண்டு வைப்பது?
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருச்சிறம்பலம் என்ற இடத்தில் உள்ள ஊராட்சி அலுவகத்தில் குண்டு வைத்தது தொடர்பாகவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திருச்சிற்றம்பலத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில்கடந்த 5ம் தேதி நள்ளிரவு குண்டுவெடித்தது. இதில் அலுவலகத்தில் இருந்த பைல்கள், நாற்காலிகள், மேசைகள்ஆகியவை சேதமடைந்தன. கட்டடமும் பெரும் சேதமடைந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள கோட்டக்குப்பம் என்ற இடத்தில் செளந்தரராஜன் என்பவரைபோலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் 6 பேர் சிக்கினர். இவர்கள்தான் ஊராட்சி அலுவலகத்திற்கு குண்டுவைத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு அதிவேகமாக காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர் மீதுமோதும் வகையில் சென்றதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த மாநில நிர்வாகி செல்வம் என்பவரைதிருவான்மியூர் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வானூர் ஊராட்சி அலுவலகத்துக்கு இவர்கள் குண்டு வைத்தார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications