27வது நாளாக தொடரும் போராட்டம்
சென்னை:
மருத்துவக் கல்லூ ரித் தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் ஜூன் 2ம் தேதி தொடங்கும் என்றுமருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
இவர் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தைநடத்தினாலும் அவர்களுக்கு ஆதரவாக டாக்டர்களும் பேராசியர்களும் கூட போராட்டத்தில்இறங்கினாலும் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி தேர்வுகள் தொடங்கும்.
இனிமேல் மாணவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பே இல்லை.
மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை பேராசிரியர்கள் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளவில்லை. எனவேதேர்வை நடத்துவதில் சிரமம் ஏற்படாது. அப்படியே சிரமம் வந்தாலும் பிற மாநிலபேராசிரியர்களை வைத்து தேர்வுகள் நடத்தப்படும் என்றார்.
இதற்கிடையே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 27வது நாளாக இன்றும்தொடர்ந்தது. வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு இன்றும் மாநிலம் முழுவதும் மாணவர்கள்போராட்டம் நடத்தினர்.
அரசு அழைத்தால் மீண்டும் பேசத் தயார் எனவும் மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications