மது பாட்டில்களுடன் லாரி கடத்தல்
திருச்சி:
திருச்சி அருகே ரூ. 8 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களுடன் லாரி கடத்தப்பட்டுள்ளது.
திருச்சி அருகே திருவரங்குறிச்சி என்ற இடத்தில், பட்டப் பகலில் இச் சம்பவம் நடந்துள்ளது. மது பாட்டில்களுடன்வந்த இந்த லாரியை திருவரங்குறிச்சி அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த ஒரு கும்பல் லாரிக்கு அருகே வந்தது. காரில் ரிப்பேர் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்பேனர்தேவை என்றும் காரில் இருந்தவர்கள் லாரி டிரைவரிடம் கேட்டனர்.
அப்போது டிரைவர் ஸ்பானர் எடுப்பதற்காக லாரியில் ஏறினார். அவருடன் காரில் இருந்த சிலரும் லாரியில்ஏறினர். திடீரென்று லாரி டிரைவர் மற்றும் கிளீனரின் கழுத்தில் கத்தியை வைத்த இவர்கள் கொடும்பாளூர் சத்திரம்என்ற இடத்திற்கு லாரியை ஓட்டுமாறு கூறினர்.
டிரைவரும் லாரியை அங்கு ஓட்டிச் சென்றார். அந்த இடத்திற்குச் சென்றதும் டிரைவர், கிளீனரை அடித்து கீழேதள்ளி விட்டுவிட்டு லாரியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டது அந்தக் கும்பல்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications