ஊட்டி மலர் கண்காட்சி: 1லட்சம் பேர் பார்வை
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:
ஊட்டியில் நடந்து வந்த மலர்க் கண்காட்சி முடிவடைந்தது.
ஊட்டியில் வருடம் தோறும், சீசனின்போது மலர்க் கண்காட்சி நடைபெறும். அதுபோலவே, இந்தஆண்டு நடந்த மலர்க்கண்காட்சியை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.
இதில் மொத்தம் 25 அரங்குகள் இடம் பெற்றிருந்தன. இதுதவிர, கோவை வேளாண்மைப்பல்கலைக்கழகம், வெலிங்க்டன் ராணுவ பயிற்சி மையம், கர்நாடக தோட்டக் கலைத்துறைஆகியவற்றின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆயிரக்கணக்கான மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியில் இடம் பெற்றிருந்தமலர்களில் சிறந்த மலர்களை வைத்திருந்த ஊட்டி குட்ஷெப்பர்ட் பள்ளிக்கு முதலமைச்சரின் தங்கக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications