காவிரி நடுவர் மன்றம்: விரைவில் இறுதித் தீர்ப்பு வெளியாகிறது
பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என மத்திய நீர்வளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி கூறினார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு தான் இதுவரை வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும்தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தர வேண்டும் என்று மன்றம் உத்தரவிட்டுள்ளது. (அந்தத் தீர்ப்பையேகர்நாடகம் மதித்தது இல்லை!).
இந் நிலையில் விரைவில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என சேத்தி அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தான் கர்நாடகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி நடுவர் மன்றத்தை அமைத்துதமிழகத்துக்கு நியாயம் கிடைக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பிருந்த அரசுகள் நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை குப்பையில் வீசின.
இப்போது இந்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் தான் தமிழகத்துக்கு ஆண்டுக்குஇவ்வளவு நீரைத் தந்தாக வேண்டும் என்ற நிலையில் கர்நாடகம் உள்ளது. நீரைத் தர கர்நாடகம்மறுக்கும்போதெல்லாம் இந்த இடைக்காலத் தீர்ப்பை முன் வைத்துத் தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தால்போராட முடிகிறது.
இந் நிலையில் பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய சேத்தி, இரு மாநிலங்களின் வாதங்களை மன்றம் கேட்டுவருகிறது. விசாரணை கிட்டத்தட்ட கடைசி கட்டத்தை அடைந்துவிட்டது. இதை விரைவுப்படுத்த தினந்தோறும்விசாரணை நடக்கிறது. இதனால் விரைவிலேயே இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications