அடடா, இப்படியும் ஒரு சண்டையா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே திருவள்ளூரில் கத்தி, அரிவாள் விற்பனை செய்யும் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில்தந்தை, மகனின் காதுகள் அறுக்கப்பட்டன.
திருவள்ளூல் அவாள், கத்தி போன்றவற்றை விற்கும் கடையை வைத்திருப்பவர் ரவி. இவருக்கு பக்கத்தில் கடைவைத்திருப்பவர் சுந்தரராஜன். இருவரும் நண்பர்கள். சும்மா பேசிக் கொண்டிருந்த இருவரும் திடீரென அரசியல்பேச ஆரம்பித்தனர். இடுைத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரவியின் நண்பரான சுதாகர் என்பரும் ரவிக்கு ஆதரவாக பேசவே, நிலைமை முற்றி, கைகலப்புஏற்பட்டது.
அப்போது ரவியும், சுதாகரும் சேர்ந்து சுந்தரராஜன் மற்றும் அவரது மகன் விஜய் ஆகியோரின் காதுகளைஅரிவாளால் வெட்டினர். இதையடுத்து இருவரும் தப்பியோடிவிட்டனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவியைக் கைது செய்தனர், சுதாகர் தலைமறைவாகி விட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications