மனைவி, 2 பெண்களை தீ வைத்து எரித்த முன்னாள் ராணுவ வீரர்
வேலூர்:
தனது மகனின் கல்யாண விஷயத்தில் ஏற்பட்ட தகராறையடுத்து மனைவியையும் மேலும் இரு பெண்களையும் தீவைத்து எரித்துள்ளார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்.
இந்த திடுக்கிடும் சம்பவம் வேலூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் என்ற ஊரில் நடந்தது. முன்னாள் ராணுவவீரரான இவரது மகனும் ராணுவத்தில் தான் உள்ளார்.
ராணுவத்தில் உள்ள இவரது மகன் தனக்குப் பிடித்த ஓரிடத்தில் பெண் பார்த்தார். அதை அவரது தாயாரும் ஏற்றுக்கொண்டார். ஆனால், தந்தை ஏற்கவில்லை. இதையடுத்து தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்துவிட்டு இன்றுநிச்சயதார்த்துக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த நிச்சயதார்த்தம் இன்று நடக்க இருந்தது. இதில் கலந்து கொள்ள உறவுக்காரப் பெண்கள் இருவரும் நேற்றேஇவர்களது வீட்டுக்கு வந்துவிட்டனர்.
இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளையின் தாயாரும், உறவுக்காரப் பெண்கள் இருவரும்நேற்றிரவு தங்களது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாப்பிள்ளையின் அப்பாவானமுன்னாள் ராணுவ வீரர் அந்த வீட்டை வெளியில் இருந்து பூட்டிவிட்டுத் தீ வைத்தார்.
இதில் அவரது மனைவியும் மற்ற இரு பெண்களும் உடல் கருகி பலியாயினர். இதையடுத்து அந்த முன்னாள்ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications