அதிக சப்தம் எழுப்பும் ஆட்டோக்களுக்கு ரூ. 1000 அபராதம்
சென்னை:
சென்னை நகரில் பீதியை ஏற்படுத்தும் விதத்தில் சப்தம் எழுப்பியபடி செல்லும் ஆட்டோக்களுக்கு ரூ. 1000அபராதம் விதிக்க போக்குவரத்துக் காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை நகரில் வேகமாக செல்லும் ஆட்டோக்களால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் உரிம்இல்லாமல் ஏராளமான ஆட்டோக்கள் நகரில் உலவி வருகின்றன.
இதையடுத்து உரிமம், இன்சூரன்ஸ், பெர்மிட் இல்லாத ஆட்டோக்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த அதிரடி சோதனையில் 500 ஆட்டோக்கள் பிடிபட்டன. மேலும் அதிக சப்தத்துடன் சென்ற 61ஆட்டோக்களும் பிடிபட்டன.
இதையடுத்து பொதுமக்களுக் பீதியை ஏற்படுத்தும் விதத்தில், அதிக சப்தத்துடன் செல்லும் ஆட்டோக்களுக்குஅபராதம் விதிக்க போக்குவரத்துக் காவல்துறை முடிவு செய்துள்ளது.
வரும் 25ம் தேதிக்குள் ஆட்டோக்களின் சைலென்சர்களை சரி செய்து கொள்ளுமாறு ஆட்டோ டிரைவர்களுக்குபோக்குவரத்துக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கெடுவுக்குப் பிறகு, அதிக சப்தத்துடனும், மியூசிக்கல் ஹார்னுடன் செல்லும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications