நாமக்கல், தர்மபுரியில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி, நாமக்கல், ராசிபுரம் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை3 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கண்ட பகுதிகளில் கடந்த 3 மாதமாகவே டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. இப்போது பரவல் வேகம்அதிகமாகியுள்ளத. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

நாமக்கல் நகரில்தான் அதிக அளவில் டெங்கு பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்துசுகாதாரத் துறை அதிகாரகள், நகராட்சி சுகாதார அதிகாரிகள் குழு அங்கு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+