திடீரென சென்னை திரும்பினார் ஜெயலலிதா
சென்னை:
ஹைதராபாத்தில் இரு வார கால ஓய்வுக்காக சென்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென அதை பாதியில் முடித்துக்கொண்டு நேற்றிரவு சென்னை திரும்பினார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன் கடந்த 14ம் தேதி ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச்சென்றார்.
அங்கு தனது திராட்சைத் தோட்டத்தில் சசிகலாவுடன் ஓய்வெடுத்து வந்தார். இந் நிலையில் அவரது பயணம்பாதியில் முடிந்துள்ளது.
உலக வங்கிக் குழு இன்னும் சில நாட்களில் சென்னை வரலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக வந்துள்ளஜெயலலிதா அந்தக் குழு ஊர் திரும்பியவுடன் மீண்டும் ஹைதராபாத் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சனிப் பெயர்ச்சியையொட்டி வீட்டில் விஷேச பூஜை நடத்துவதற்காக அவர் வந்ததாகவும்தெரிகிறது. இன்று சென்னையிலேயே இருந்தாலும் அவர் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. இதனால் சனிப்பெயர்ச்சி தொடர்பான பூஜை போயஸ் தோட்டத்தில் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications