கிணற்றில் விழுந்து பெயின்டர் பரிதாப சாவு: 5 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் 130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெயின்ட் அடிக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அருளானந்தம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேல் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு வர்ணம் பூசும் பணியில்சந்தான கிருஷ்ணன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று கூரை உடைந்தது.
இதில் நிலை தவறி, அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார் சந்தான கிருஷ்ணன்.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்துசந்தான கிருஷ்ணனை மீட்க முயன்றனர். ஆனால் கிணற்றில் விஷ வாயு இருந்ததால், சந்தான கிருஷ்ணனைமீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து முதலில் விஷ வாயு அகற்றப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதன் பிறகு சந்தானகிருஷ்ணன் வெளியே கொண்டு வரப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாக கிணற்றில் இருந்ததாலும், விஷ வாயுவைசுவாசித்ததாலும் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
சுமார் 5 மணி நேரமாகப் போராடியும் சந்தான கிருஷ்ணனை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications