அல்ஜீரியாவில் நிலநடுக்கம்: 550 பேர் பலி
அல்ஜியர்ஸ்:
அல்ஜீரியா நாட்டில் ஏற்பட்ட மிக பயங்கரமான பூகம்பத்தில் 550 பேர் பலியாகியுள்ளனர். மேலும்ஆயிரக்கணக்கனோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சுமார் 4,368 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1 மணியளவில் மூன்று முறை இங்கு பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோளில் 6.7 அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவானது. சில இடங்களில் 5 நிமிடங்கள் வரை நிலநடுக்கம்நீடித்தது.
தலைநகர் அல்ஜியர்வை ஒட்டியுள்ள மாவட்டங்கள் தான் இதில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டாக அந் நாட்டுஅதிபர் அப்தல்அஜீஸ் பவுதபில்கா கூறியுள்ளார். அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள்லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் உறங்கினர்.
அல்ஜீரியா முழுவதும் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சரிந்து கிடக்கின்றன. மீட்புப் பணிகளில் அந் நாட்டுராணுவத்தினரும் பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications