சேலம் சிறையில் மாஜி திமுக எம்.எல்.ஏ. சிவராமன்
திருப்பத்தூர்:
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியின்முன்னாள் திமுக எம்.எல்.ஏவான ராம.சிவராமன் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
மதுரையில் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மு.க.அழகிரியைததொடர்ந்து சிவராமனும் கைது செய்யப்பட்டார்.
அவரை திருப்பத்தூர் குற்றவியல் நீதிபதி மணிமொழியரசுவின் வீட்டில் ஆஜர்படுத்தினர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவராமனை கைது செய்துள்ளதாக நீதிபதியிடம் போலீஸார்தெரிவித்தனர்.
இதையடுத்து சிவராமனை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் உடனடியாக சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிவராமன் அங்குஅடைக்கப்பட்டார். சிவராமனைக் கைது செய்தபோது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுரகளை செய்த அவரது ஆதரவாளர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications