வைகோவின் ஊரைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி
சிவாகாசி:
நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனிடம் தனி உதவியாளராக இருந்து கொண்டுலட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி வந்த பெருமாள் சாமி என்ற பாபு மதிமுக தலைவர் வைகோவின்சொந்த ஊரான கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர்.
இவர் மீது ஏற்கனவே பல புகார்களும் உள்ளன. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பல காலமாகவேடெல்லியில் வசித்து வரும் இவருக்கு மதிமுக தவிர அனைத்து எம்.பிக்களிடமும் நல்ல பழக்கம்உண்டு.
அவர்களது கேஸ், டெலிபோன் கோட்டக்களை விற்று பணமாக்கித் தருவது, எம்.பி. வளர்ச்சி நிதியைசெலவழித்ததாகக் காட்ட போலி ஆவணங்கள் தயாரித்துத் தருவதில் இவர் எக்ஸ்பர்ட்.
அதிமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்த ஆஸ்டினின் பெயரில் ஒருவருக்கு அமெரிக்கா செல்ல விசாவாங்க முயன்றபோது இவர் சிக்கினார். ஆனால், அரசியல் செல்வாக்கால் தப்பித்துக் கொண்டார்.
இந்த முறை சி.பி.ஐயிடம் மாட்டிக் கொண்டுள்ள இவரை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கநீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில்வைத்து அவரை சிபிஐ விசாரிக்கும்.
அதே போல இவரிடம் லஞ்சம் தந்த வருமான வரித்துறை அதிகாரி அனுராக் வர்தனையும், டெல்லிஐ.ஐ.டியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரையும் ஜூன் 2ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கவும்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த லஞ்சப் பணம் கைமாறியதில் பத்மநாபனுக்கும் தொடர்பிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications