ஜீ.வி தற்கொலை: 30 பேரிடம் தீவிர விசாரணை
சென்னை:
சினிமா தயாரிப்பாளர் ஜீ.வி தற்கொலை தொடர்பாக அவருக்கு பணம் கொடுத்த பைனான்சியர்கள்உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல்துறைஆணையர் விஜயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விஜயக்குமார் பேசுகையில்,
தயாரிப்பாளர் ஜீவி தற்கொலை குறித்து தீவிர விசாரணைநநிடந்து வருகிறது. அவருக்குப் பணம்கொடுத்த பைனான்சியர்கள் உள்பட 30 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் துப்புதுலங்கும்.
சென்னை நகரில் வாகனத் திருட்டு அதிகரித்துள்ளது. அதைத் தடுக்க காவல்துறை பல்வேறுநடவடிக்கைளை எடுதது வருகிறது. வாகனத் திருட்டில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவும் தயங்க மாட்டோம் என்றார்.
பைனான்சியர்களிடம் விசாரணை நடப்பதாகத் தெரிவித்த விஜய்குமார் பெயர்களைக்குறிப்பிடவில்லை. ஆனால், சசிகலாவின் பினாமியாகக் கருதப்படும் அன்புச்செழியனிடமும் விசாரணைநடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications