கூவத்தில் நீந்தியவர் மனநல மருத்துவமனையில் அட்மிட்!
சென்னை:
சாக்கடையும் கழிவும் ஓடும் ஆறான கூவத்தில் நீந்திய, மன நிலை பாதிக்கப்பட்ட வாலிபர்மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையின் புரதான சின்னங்களில் ஒன்று கூவம். ஒரு காலத்தில் ஆறாக ஓடிய கூவத்தில்இப்போது வெறும் சாக்கடைதான் ஓடுகிறது. இந் நிலையில், அண்ணாசாலை, பெரியார் பாலம்அருகே இந்தக் கழிவு நீரில் இறங்கிய ஒரு வாலிபர் அதில் நீந்த ஆரம்பித்தார்.
தெர்மகூல் அட்டையை படகு போல பயன்படுத்தி அந்த நபர் ஹாயாக சென்று கொண்டிருந்தார்.இதைப் பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போலீஸார், அந்த நபரை கரைக்குக் கொண்டு வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது தனது பெயர் டேவிட் என்றும் திருநிெல்வேலியைச்சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். வேறு எதுவும் அவருக்கு சொல்லத் தெரியவில்லை.
மன நிலை பாதிக்கப்பட்டவர் போல அவர் தெரிந்தார். இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் மன நலமருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications