புலிகள் கோரிக்கை: ரணிலுக்கு சந்திரிகா எச்சரிக்கை
கொழும்பு:
வட-கிழக்கு மாகாணத்தில் தங்கள் தலைமையில் உடனே இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்ற புலிகளின்கோரிக்கையை ஏற்கக் கூடாது என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பங்கேற்க வேண்டுமானால் தங்களது இந்தக் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்என புலிகள் நிபந்தனை விதித்துள்ளனர். இதை ஏற்க ரணில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி செய்தித் தொடர்பாளர் சரத் அமுனுகமா நிருபர்களிடம் பேசுகையில்,
வட-கிழக்கு மாகாணத்தில் புலிகள் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படுவதை அதிபர் சந்திரிகாவின்மக்கள் கூட்டணி கடுமையாக எதிர்க்கிறது. புலிகளின் இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் ஏற்கக் கூடாது.
அதிபரின் அனுமதி இல்லாமல் இந்த விஷயத்தில் புலிகளுக்கு ரணில் எந்த வாக்குறுதியும் தர முடியாது.
அதையும் மீறி புலிகளுக்கு ரணில் பணிந்தால் அவரது ஆட்சிக்கு பெரும் பிரச்சனை ஏற்படும். இடைக்காலநிர்வாகத்தை அமைக்க அரசியல் சட்டத்தை ரணில் திருத்தியாக வேண்டும். ஆனால், அதிபரின் மக்கள் கூட்டணிஆதரவு இல்லாமல் நாடாளுமன்றத்தில் சட்டம் திருத்தத்தை ரணிலால் நிறைவேற்ற முடியாது.
இதை ரணில் மீறினால் அவரது ஆட்சியையும் நீக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications