ராஜினாமா செய்ய செஞ்சி ராமச்சந்திரனுக்கு வாஜ்பாய் உத்தரவு?
டெல்லி:
நாளை மாற்றி அமைக்கப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் இருந்து மதிமுகவைச் சேர்ந்த மத்திய நிதித்துறைஇணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கழற்றி விடப்படுவார் என்று தெரிகிறது.
லஞ்சம் வாங்கியதையடுத்து இவரது உதவியாளர் பெருமாள்சாமி சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.உதவியாளர் பெருமாள்சாமி தவிர சென்னையைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கெண்டன்ட் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி- சென்னையில் பெரிய நெட்வொர்கே வைத்து பல வகைகளிலும் செஞ்சி ராமச்சந்திரன் ஊழல் செய்துவந்துள்ளதாக பிரதமர் வாஜ்பாயிடம் சி.பி.ஐ. ரிப்போர்ட் தந்துள்ளது. மிக சென்சிட்டிவான நிதித்துறையில் இருந்துகொண்டு இவ்வாறு ஊழல் செய்தது குறித்து வாஜ்பாயே அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவரை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.ஆனால், இப்போது சென்னையில் உள்ள செஞ்சி ராமச்சந்திரன் இந்த விவகாரத்தில் இருந்து தப்பும் முயற்சிகளில்ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அவரைக் கழட்டி விட பிரதமர் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இன்று அவர்தனது ராஜினாமா கடித்தைத் தராவிட்டால் நாளை மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில் இருந்துராமச்சந்திரன் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications