அழகிரி கைதை வைத்து இளங்கோவன்- சோ.பா. மோதல்
ராமநாதபுரம்:
மு.க.அழகிரி கைது குறித்து காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள கருத்துக்கள்அவரது சொந்தக் கருத்து. அது காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல என்று காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும்நடவடிக்கை, இது தொடர்பாக தமிழக போலீசார் நியாயமாக விசாரணை நடத்த மாட்டார்கள்.இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருந்தார்.
இளங்கோவனின் இந்தக் கருத்தை ஏற்க முடியாது என சோ.பா. கூறியுள்ளார். இளங்கோவன்கூறியது அவரது சொந்தக் கருத்து தான் என்றும் அவர் கூறுகிறார்.
இதன் மூலம் இருவருக்கும் இடையே நிலவும் பூசல் இன்னும் வலுவுடன்தான் இருக்கிறது என்பதுஉறுதியாகியுள்ளது. இளங்கோவன் பேட்டி குறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் சோ.பா.கூறியதாவது:
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக உண்மையான குற்றவாளிகளை தப்ப விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல்துறையின் கடமை.
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாகவும், அதன் பிறகு எழுந்த சூழ்நிலைகள் (அழகிரி கைது)குறித்தும் இளங்கோவன் கூறியுள்ளது அவரது சொந்தக் கருத்துக்கள். அது காங்கிரஸ் கட்சியின்கருத்தல்ல.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கவனிக்க10 பேர் கொண்ட நிர்வாகக் குழுஅமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பணிகள் குறித்து டெல்லியில் வருகிற27ம் தேதிநடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications