பெண்களிடம் நிர்வாண பூஜை: கேரள சாமியார் கைது
கரூர்:
கரூர் அருகே பெண்களிடம் நிவாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறிய கேரள சாமியாரைபோலீஸார் கைது செய்தனர்.
கரூர் தான்தோன்றிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ். இவர் வீடு கட்டி வருகிறார்.கட்டுமானப் பணி தள்ளிக்கொண்டே போனதால், சுரேஷ் என்ற சாமியாரை அணுகி ஆலோசனைகேட்டுள்ளார்.
இந்த சாமியார் கேரளாவின் மிகப் பிரபலமான சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோவிலைச்சேர்ந்தவர்.
இதையடுத்து அந்த சாமியார் கிட்டத்தட்ட 20 நாட்களாக விஜயராஜின் வீட்டில் தங்கியிருந்து பூஜைகள்செய்து வந்தார். அப்போதே அவரது மகள்கள் மீது இவரது கண் பட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் திடீரென வீட்டில் இருந்த பெண்களை நிர்வாணமாக வரச் சொன்னார். விஜயராஜின்மனைவி மற்றும் 4 மகள்களை நிர்வாணமாக வரச் சொல்லி வற்புறுத்தினார்.
இதற்கு விஜய்ராஜ் மறுப்பு தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து சாமியார் வற்புறுத்தவே அதிர்ந்துபோன விஜயராஜ், தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார்,சாமியாரைக் கைது செய்துள்ளனர்.
இவர் மீது சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோவில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கும் என்றுதெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications