போலீஸ் பாதுகாப்பு கோருகிறது அழகிரியின் குடும்பம்
மதுரை:
எங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே வீட்டுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மு.க.அழகிரியின் மனைவி காந்திமதுரை போலீசாரிடம் மனு கொடுத்துளளார்.
ஏற்கனவே கொலை மிரட்டல் காரணமாக அழகிரியின் குடும்பத்தினர் சென்னை வந்துவிட்டனர். முதலில் அவர்கள்எங்கு தங்கியுள்ளார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் திமுக தலைவர்கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் தான் மதுரை உதவி போலீஸ் கமிஷனர் ஹேமா பிரமிளாவிடம் அழகிரியின் மனைவி காந்தி சார்பில்ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், அரசியல் பழிவாங்கல் காரணமாக எனது கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொய்வழக்குப் போட்டு அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இந் நிலையில் எங்களைக் கொலை செய்யவும், வீட்டை சூறையாடவும் ஒரு கும்பல் முயற்சிப்பதாக தகவல்கிடைத்துள்ளது. வீட்டுக்கும் அடிக்கடி கொலை மிரட்டல் வந்தவண்ணம் உள்ளது.
எங்களது குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார் காந்தி.
தாங்கள் சென்னையில் இருந்தாலும் கூட மதுரை வீடு சூறையாடப்படும் என அழகிரி குடும்பத்தினர் அஞ்சுவதாகத்தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications