பெற்ற மகளுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்!!
சென்னை:
விபச்சாரத்தில் ஈடுபட்ட தாயும், மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ரெட்டியார் தெருவில் வசித்து வருபவர் சாந்தி என்ற செல்வி. இவர்தனது கணவரைப் பிரிந்து பாண்டியன் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.
செல்வியின் மகள் கயல்விழி. இவருக்குக் கல்யாணமாகி விட்டது. குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும்என்று விரும்பிய செல்வி விபச்சாரத்தில் ஈடுபட்டார். அத்தோடு தனது மகளையும் மூளைச் சலவை செய்துவிபச்சாரத்தில் ஈடுபடுத்தினார்.
பகல் நேரத்தில் தனது கணவர் வேலைக்குச் சென்றவுடன் தாய் வீட்டு வந்துவிடுவார் கயல்விழி. பின்னர் வீட்டுக்குவரும் கஸ்டமர்களோடு தாயும், மகளும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து மாறு வேடத்தில் போலீஸார் அங்கு சென்றனர்.வாடிக்கையாளர் போல நடித்து வீட்டுக்குள் புகுந்த போலீஸார், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கயல்விழியை"கையும் களவுமாக" பிடித்தனர்.
அவரது தாய் செல்வியையும் போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications