குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியது
நிெல்லை:
குற்றாலத்தில் குளு குளு சீசன் முன் கூட்டியே தொடங்கி விட்டது. இதனால் அருவிகளில் மக்கள் கூட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
குறைந்த செலவில் குளுகுளு சீசனை அனுபவிக்க சிறந்த இடமாக குற்றாலம் திகழ்கிறது. இதனால் ஒவ்வொருஆண்டும் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வழக்கமாக ஜூன் 1ம் தேதி குற்றால சீசன் தொடங்கும். தென் மேற்கு பருவ மழையின் தொடக்கமே,குற்றாலத்திலும் சீசன் தொடக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு திடீர் திடீர் என தென் மாவட்டங்களில் மழைபெய்ததால் அருவிகளில் கோடை காலத்தில் கூட தண்ணீர் இருந்தது.
இந் நிலையில் குற்றாலத்தில் சாரல் மழை ஆரம்பித்துவிட்டது. இதனால் அருவிகளில் தொடர்ந்து நீர் கொட்டத்தொடங்கியுள்ளது. குளு குளு காற்றும் வீசுவதால் மிக ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஐந்தருவி, மெயின் அருவி,புலியருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, பழைய குற்றால அருவி எனஅத்தனை அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெயில் கொடுமையில்இருந்து தப்ப தென் மாவட்ட மக்கள் குற்றாலத்துக்ப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications