வீரபாண்டி ஆறுமுகம் மருமகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சோதனை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனைநடத்தி வீட்டின் மதிப்பு, சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியன். இவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவிபிருந்தா தனது 2 குழந்தைகளுடன், சீரங்கபாளையத்தில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீரென வந்தனர். வீட்டின் மதிப்பை ஆராய்ந்தனர். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உதவியுடன் இந்த சோதனை நடந்தது. பிருந்தாவின் பேரில் உள்ள சொத்துவிவரங்களையும் சேகரித்துவிட்டுச் சென்றனர்.
கடந்த வாரம் முழுவதும் முன்னாள் திமுக அமைச்சர்களான கோ.சி. மணி மற்றும் துரைமுருகனின் வீடுகளிலும்உறவினர்கள் வீடுகள், தொழிற்சாலைகளில் சோதனைகள் நடந்தன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications