சோதனைக்காக சென்ற புதிய ரயில் பெட்டிகள் தடம்புரண்டன
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) இருந்து சோதனை ஓட்டத்திற்காகச் சென்றரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அப்பகுதியில் மின்சார ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் பெரம்பூர் முதல்அரக்கோணம் வரை சோதனையிடப்படுவது வழக்கம்.
வழக்கம்போல நேற்றிரவும் இந்தப் பெட்டிகள் என்ஜினுடன் பொறுத்தப்பட்டுசோதனையிடப்பட்டன. அப்போது அப்போது வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது, 2பெட்டிகள் தடம்புரண்டன.
இதனால் அப்பகுதியில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக ரயில்பெட்டிகளை அகற்றும் பணியும் தண்டவாளங்களை சரி செய்யும் பணியும் தொடங்கின.
சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு தான் ரயில் பாதை சரி செய்யப்பட்டது. அதன் பிறகே மின்சாரரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications