மண்ணில் புதைந்து இரட்டை சகோகதரிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே மண் சரிந்து இரட்டை சகோதரிகள் மண்ணில் புதைந்துஇறந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது வேடியம்பட்டி. இங்கு ஏரி தூர் வாறப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ராமசாமி என்பவரின் இரட்டைக் குழந்தைதகளான ராமக்காள் மற்றும் லட்சுமி(இருவருக்கும் வயது 16) ஆகியோரும் மண்ணெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மண்ணை அவர்கள் ஏரிக் கரையில் குவித்து வந்தனர். மிக உயரமாக அந்த மண் குவிந்திருந்தது.
அப்போது திடீரென மண் சரிந்தது. இதில் சகோதரிகள் இருவரும் மண்ணில் புதைந்தனர்.
பொது மக்களும் தீயணைப்புப் படையினரும் சேர்ந்து மண்ணை வேகமாக அகற்றினர். ஆனால்,அதற்குள் அந்த இரு சகோதரிகளும் மூச்சு முட்டி இறந்துவிட்டனர். அவர்களது பிணங்கள் தான்மீட்கப்பட்டன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications