தமிழ்நாட்டில் வாக்கிங் கூட போக முடியவில்லை: திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் காலையில் வாக்கிங் கூட போக முடியாத அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டு குட்டிச்சுவராகிவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன்கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துகிடக்கிறது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாகஉண்மையான குற்றவாளிகளை கைது செய்ய போலீஸார் முயற்சிக்க வேண்டும்.
காலையில் வாக்கிங் போகக் கூட முடியாத அளவுக்கு தமிழகம் மாறிவிட்டது. அந்த அளவுக்குஇந்த அரசு சட்டம் ஒழுங்கை பராமறிக்கிறது.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் பொடா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திகிறேன்என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications