போலீஸ் கஸ்டடிக்கு போவாரா அழகிரி: ஜூன் 2ல் தெரியும்
மதுரை:
மு.க.அழகிரியை தங்களது கஸ்டடிக்குக் கொண்டு செல்ல அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்தமனு மீது ஜூன் 2ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் அவர் இருப்பதால் அவரிடம் போலீசார்விசாரணை நடத்த முடியவில்லை.
இதையடுத்து அவரை போலீஸ் காவலுக்கு மாற்றி தங்களிடம் 5 நாட்கள் ஒப்படைக்கும்படி மதுரை6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு செய்துள்ளனர்.
இதை எதிர்த்து அழகிரியின் வக்கீல்கள் மோகன்குமார், பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்தமனுவில், அழகிரியை போலீஸ் காவலில் விடக் கூடாது. அவ்வாறு போலீஸ் காவலில்அனுப்பினால் அவர் துன்புறுத்தப்படலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை ஜூன் 2ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி வனிதா அறிவித்துள்ளள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications