காவிரி: பெங்களூரில் தமிழக- கர்நாடக விவசாயிகள் பேச்சு
திருச்சி::
தமிழகத்துக்கு நீர் விடக் கோரும் காவிரி நதி நீர் ஆணையத்தின் இடைக்கால உத்தரவை முறையாகஅமலாக்குமாறு கர்நாடக அரசை வலுயுறுத்துமாறு அம் மாநில விவசாயிகளுக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழக காவேரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் இன்று திருச்சியில்நடந்தது. அதில் காவிரி நீரைப் பெற கர்நாடக விவசாயிகளின் உதவியை நாடுவது எனமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக விவசாயிகள் சங்கத்தினருடன் வரும் ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில்பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு கர்நாடக விவசாயிகளும்முன் வந்திருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுக்கள் பெங்களூரில் நடக்கவுள்ளன.
இதற்காக தமிழக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பெங்களூர் செல்கின்றனர். கடந்த ஏப்ரல் 4,5ம்தேதிகளில் சென்னையில் நடந்த கூட்டத்தில் கர்நாடக விவசாயிகள் சங்கத்தினரும் வந்துபங்கேற்றனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் மிகச் சுமூகமாக நடந்தன.
காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீட்டைத் தவிர்த்துவிட்டு இரு மாநிலவிவசாயிகளும் பேச்சு நடத்தினால் தான் பிரச்சனையைத் தீர்க்க முடியும் எனவும் தமிழகவிவசாயிகளின் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவி வரும் குடி நீர் தட்டுபாடு குறித்தும் கர்நாடகவிவசாயிகளுடன் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications