ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: சங்கராச்சாரியார்
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவிலை கண்டிப்பாக கட்டியே தீருவோம் என காஞ்சி சங்கராச்சாரியார்ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
வட இந்திய சுற்றுப்பயணம் செல்லும் அவர் சென்னை விமான நிலையத்தில் செதியாளர்களிடம்பேசுகையில்,
அயோத்தியில் ராமர் கோவில் கண்டிப்பாக கட்டப்படும். இதில் உறுதியாக இருக்கிறோம். அதில்சந்தேகமே வேண்டாம்.
ஆனால், இந்தப் பிரச்சினையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதுவெற்றி பெறாது. அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொண்டால் பிரச்சனையை பேசித் தீர்க்க முடியும்.
ராமர் கோவில் அருகிலேயே மசூதியையும் கட்டலாம் என்று கூறிய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யாநாயுடு பின்னர் நான் அப்படிப் பேசவே இல்லை என்று கூறியிருக்கிறார். விரைவில் சிலமாநிலங்களில் தேர்தல்கள் வருவதையொட்டி அவர் இவ்வாறு பேசியிருக்கலாம்.
பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
முன்பு சமரசப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டார்கள். நான் போய் பேசினேன். இப்போது யாரும்கூப்பிடவில்லை, அதனால் போகவில்லை. கூப்பிட்டால் போவேன்.
காஷ்மீரில் நடைபெறவுள்ள சிந்து மேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளேன் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications