தா.கி. கொலை: திருப்பத்தூர் சிவராமன் ஜாமீனில் விடுதலை
திருப்பத்தூர்:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமன் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
தா.கிருட்டிணன் படுகொலையைத் தொடர்ந்து மு.க.அழகிரியும் அவரது தீவிர ஆதரவாளரானசிவராமனும் கைது செய்யப்பட்டனர்.
சிவராமன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சிவராமன் மனு செய்தார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிவராமனை ஜாமீனில் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டார்.
ஆனால், அழகிரிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்டச்செயலாளர் பதவிக்கு தா.கிருட்டிணனுக்குப் பதிலாக சிவராமனை நிறுத்த கட்சி மேலிடத்திடம்அழகிரி சண்டையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications