கோவில் விழாவில் பட்டாசு விபத்து: 6 பேர் கவலைக்கிடம்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே பட்டாசு வெடித்ததில் 12 பேர் காயமடைந்தனர். இதில்படுகாயமடைந்த 6 பேரின் நிலை மோசமாக உள்ளது.
ஓரத்தநாடு அருகே கிழக்கு சோழபுரம் பகுதியில், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.இதையொட்டி வான வேடிக்கைகள் நடந்தன.
அப்போது சிலர் கூட்டத்துக்குள் பட்டாசுகளை வெடித்தனர். பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியஇந்தப் பட்டாசுகளால் 12 பேருக்கு தீக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அங்குமிங்கும்கலைந்து ஓடியதில் பலரும் கீழே விழுந்தனர்.
கீழே விழுந்தவர்கள் மீது பலரும் ஏறி ஓடினர். இதிலும் பலர் காயமடைந்தனர்.
பட்டாசு வெடித்து உடலில் தீக் காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத்தெரிகிறது.
சமீபத்தில்தான் கரூரில் நடந்த மாரியம்மன் திருவிழாவின்போது, ராட்சத ராட்டினம் கவிழ்ந்து 11பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications