பெண்ணிடம் சங்கிலி பறித்த முன்னாள் போலீஸ்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய முன்னாள் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவர் அந்தப் பெண் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டுஓடினார்.
பெண்ணின் அலறல் சப்தம் கேட்ட பொதுமக்கள், சங்கிலித் திருடனை விரட்டிப் பிடித்து அடித்து,உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த நபரின் பெயர் சக்திவேல் என்றும் முன்னாள் மத்திய காவல் படையைச்சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications