ரயிலில் சென்ற ஜனாதிபதி கலாம்
ஹர்நாட் (பீகார்):
குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நேற்று ரயில் பயணம் மேற்கொண்டார். கடந்த 25ஆண்டுகளில் ரயிலில் சென்ற முதல் இந்திய ஜனாதிபதி இவர் தான்.
ஜனாதிபதி மாளிகைக்குச் சொந்தமான இந்த ரயில் சுதந்திரத்துக்குப் பின் பயணம் மேற்கொள்வதுஇது 5வது முறையாகும்.
முதன் முதலில் ராஜேந்திர பிரசாத் தான் இந்த ரயிலைப் பயன்படுத்தினார். பின்னர் நீலம் சஞ்ஜீவரெட்டி 1977 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து மும்பைக்கு இந்த ரயிலில் சென்றார்.
குடியரசுத் தலைவருக்காக உருவாக்கப்பட்ட இந்த ரயிலில் அலுவல அறை, சமையல் அறை,உறங்கும் அறை, வரவேற்பறைகள் உண்டு. குடியரசு தலைவரின் அலுவலக அதிகாரிகளுக்கும் தனிஅறைகள் உண்டு.
கலாம் ஜனாதிபதி ஆனவுடன் இந்த ரயிலை புதுப்பிக்க வைத்தார். அதில் நூலகம், தொலைக்காட்சி,கம்ப்யூட்டர்கள், சாட்டிலைட் தொலைபேசி வசதிகளைப் பொறுத்த வைத்தார்.
பிகார் மாநிலம் ஹர்நாட்டில் இருந்து பாட்னாவுக்கு அவர் இந்த ரயிலில் சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications