பணத்தைக் கட்டினார் அதிமுக எம்.எல்.ஏ: திவால் உத்தரவு நிறுத்திவைப்பு
சென்னை:
திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாசுதேவன், ரூ.90,000 பணத்தைக் கட்டியதால் அவர் திவால் ஆனதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னைஉயர்நீதின்ற நீதிபதி ராமமூர்த்தி நிறுத்தி வைத்தார்.
வெங்கட்ரமணி என்பவரிடம் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கிய வாசுதேவன் அதற்கானதொகையைத் தராததால் வெங்கட்ரமணி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில்வெங்கட்ரமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இருப்பினும் வாசுதேவன் பணத்தைத் திருப்பித் தராமல்இருந்தார். இதையடுத்து அவரை திவால்ஆனவராக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வெங்க்டரமணி.இதையடுத்து வாசுதேவன் திவால் ஆகி விட்டதாகவும், அவரது சொத்துக்களை நீதிமன்றத்தில்ஒப்படைக்கும்படியும், உயர்நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார்.
இந் நிலையில், நீதிபதி ராமமூர்த்தியின் வீட்டுக்குச்சென்ற வாசுதேவன், அங்கு ஒரு மனுவைத் தாக்கல்செய்தார். அதில், ரூ. 90,000 பணத்தைக் கட்டுவதாகவும், திவால் உத்தரவை நிறுத்தி வைக்கும்படியும்கோரினார். தொகையையும் கட்டினார்.
இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. வாசுதேவன் திவால் ஆனவராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைத்து நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications