மனைவியின் தலையை வெட்டி எடுத்து கொண்டு நடந்த முதியவர்
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே மனைவியை வெட்டிக் கொன்று தலையை கையில் பிடித்துக்கொண்டு நடந்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே உள்ளது எச்சம்பாடி அகர்ஹாரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி. இவருக்குவயது 61. இவரது மனைவி காளியம்மாள். இவருக்கு வயது 56. இருவரும் 10 ஆண்டுகளாகபிரிந்து வாழ்ந்து வந்தனர்.
காளியம்மாள் தனது மகனுடன், அதே கிராமத்தில் இன்னொரு வீட்டில் வசித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று காளியம்மாளுக்கும், சிகாமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த சிகாமணி, மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பின்னர் அவரது தலையை அறுத்து தனியே வெட்டினார். பின்னர் தலையை கையில் எடுத்துக்கொண்டு நடந்தார்.
இதைப் பார்த்த சிலர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து தலையுடன்சென்று கொண்டிருந்த சிகாமணியை கைது செய்தனர்.
மனைவியின் நடத்தை குறித்து சந்தேகப்பட்டதால் கொலை செய்ததாக சிகாமணி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications