உலக அழகியானார் அமேலியா வேகா
பனாமா சிட்டி:
2003ம் ஆண்டின் உலக அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) டொமினிகன் ரிபப்ளிக் நாட்டைச் சேர்ந்த அமேலியா வேகா(வயது 18) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட நிகிதா ஆனந்த் உள்பட 70 நாட்டு அழகிகளை வென்று இந்தப் பட்டத்தைவென்றார் அமேலியா வேகா. நிகிதா மிஸ் இந்திவாகத் தேர்வாகி இந்தப் போட்டியில் பங்கேற்றார்.
இரண்டாவது இடத்தை வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த சிண்ட்ரெல்லா (வயது 22) வென்றார்.
ஆனால், வெனிசுவேலாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அவரை பனாமாவுக்கு அனுப்பக் கூட அந் நாடுமுன் வரவில்லை.
இதையடுத்து சில தனியார் அமைப்புகள் தான் அவரை அனுப்பி வைத்தனர்.
மூன்றாவது இடத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிண்டி நெல் (வயது 21) வென்றார்.
மிஸ் இந்தியாவான நிகிதா கடைசி 10 இடங்களில் கூட இடம் பிடிக்கவில்லை.
புயூட்டோ ரிக்கோவைச் சேர்ந்த கார்லா டிரிகோலி மிஸ் போட்டோஜெனிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
. Miss Universe 2003 photo gallery. Miss India Nikitha Anand. Miss Universe participants
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications